Header image alt text

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்தை எட்டியுள்ளது. Read more

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க நேற்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். Read more

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் இன்று பிற்பகல் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். Read more

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள அரச சார்பு நிறுவன பெயர்ப் பலகையில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தமிழ் மொழி மழுங்கடிக்கப்பட்டுள்ளது. Read more

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் வவுனியா நகரசபையினரின் படகு சவாரி உட்பட பல்வேறு செயற்றிட்டங்களை உள்ளடக்கிய சுற்றுலா மையம் இன்று காலை 9.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. Read more

கொவிட்-19 தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. Read more

கண்டி தலாத்துஓயாவை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட அதிர்விற்கு 3 சம்பவங்கள் காரணங்களாக அமையலாம் என விசாரணைக்குழு அனுமானித்துள்ளது. Read more

கட்சி தீர்மானிக்குமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். Read more

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டு, நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more