Header image alt text

செய்திகள்

Posted by plotenewseditor on 1 July 2020
Posted in செய்திகள் 

1. அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம், இரண்டாம் தரங்கள் மற்றும் பாலர் பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2. நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

காலத்தை வென்ற கழக கண்மணிகள்!
தோழர் ஏகாம்பரம் பார்த்தீபன் (பிரதீபன்)
34ஆவது நினைவு தினம்
பிறப்பு : 12.08.1966. விதைப்பு : 30.06.1986

பிரதீபன் என்ற கழக பெயரை கொண்டிருந்த தோழர் பார்த்தீபன் இறக்கும் பொழுது 20 வயது மட்டுமே உடையவராக இருந்தார். ஒடுக்குமுறைகளை கண்டு குமுறும் புரட்சியாளர்களின் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து இறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கும் என்பார்கள். இவரும் அதுபோலவே மகிழ்ச்சியுடன் பால் முகமுடைய குறும்புகார இளைஞராகவே இருந்தார். Read more