1. நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்றுகாலை 8.30 மணியளவில் மன்னார் நகரசபை செயலாளர் பிரிட்டோ லெம்பேட்டினால் உத்தியோகபூர்வாமாக கையளிக்கப்பட்டது. Read more