பண்டத்தரிப்பு மகளீர் சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்களோடு சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 20 July 2020
Posted in செய்திகள்
பண்டத்தரிப்பு மகளீர் சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்களோடு சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றது. Read more
1. இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகளுக்கான புதிய திகதிகளை அறிவித்தார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் திகதி நடத்தவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 20 July 2020
Posted in செய்திகள்
தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்…. Read more