1. மன்னார் மாவட்டச் செயலக பணியாளர்களின் பாவனைக்காக ‘கொரோனா’ தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், சுகாதார முறைப்படி கை கழுவும் இயந்திரம் ஒன்று, மன்னார் உலக தரிசன நிறுவனத்தால், (வேல்ட் விசன்) நேற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிகாரியிடம் மன்னார் உலக தரிசன நிறுவனத்தின் (வேல்ட் விசன்) பிரதிநிதி ஒருவரால் கையளிக்கப்பட்டது. Read more