1. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் பொதுத் தேர்தலில் தமது வாக்களிப்பை அந்த நிலையங்களில் இருந்தே எதிர்வரும் ஜுலை 31ம் திகதி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read more