 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆம் வருட நினைவுதின நிகழ்வு புளொட்டின் பிரான்ஸ் கிளையினரால் பிரான்சில் இன்று 19.07.2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் கழகத்தின் பிரான்ஸ் கிளை அமைப்பாளர் திரு. ரங்கா அவர்களது தலைமையில் நடைபெற்றது. Read more

		     புளொட் தலைவரும், த.தே.கூ.வின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சித்தர்த்தன் செவ்வி
புளொட் தலைவரும், த.தே.கூ.வின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சித்தர்த்தன் செவ்வி 1. இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.
1. இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.