 பிரித்தானியாவிலிருந்து நாட்டிற்கு கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை கொண்டு வந்த தனியார் நிறுவனத்திடம் 1,694 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்ட ஈடு கோரி இலங்கையினால் Basel சாசனத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 7 October 2020
						Posted in செய்திகள் 						  

 மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. Read more

 கல்விப் பொதுத் தராதர உயர்தரம், புலமைப் பரிசில் ஆகிய இரண்டு பரீட்சைகளும் திட்டமிட்டப்படி, குறிக்கப்பட்ட திகதிகளில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடைபெறுமென கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவித்துள்ளார். Read more

 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, விமான நிலைய  சுகாதார வைத்திய அதிகாரி சந்திக்க பண்டார விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். Read more

 கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 14 பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more