Posted by plotenewseditor on 24 October 2020
						Posted in செய்திகள் 						  

 எமது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபை உபதலைவரும், கட்சியின் முன்னாள் உபதலைவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன்

அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று (24.10.2020) சனிக்கிழமை முற்பகல் இல:36, அண்ணாவீதி, பண்டாரிகுளம், வவுனியாவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது. ஞஇறுதி நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், Read more
Posted by plotenewseditor on 24 October 2020
						Posted in செய்திகள் 						  
 கிழக்கு மாகாணத்தில் இதுவரை 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாெக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். Read more

 கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். Read more

 கொழும்பு மாவட்டத்தின் மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. Read more

 மட்டக்களப்பு – வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 11 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து துறைமுகம் மூடப்பட்டுள்ளது. Read more

 கல்முனை பகுதியில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை   பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவில் உறுதியாகியுள்ளது. Read more

 கொழும்பு ஷங்கரி-லா மற்றும் ஹில்டன் ஆகிய ஹோட்டல்களில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. Read more

 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு திம்புலி பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் Read more

 வவுனியா – நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த தொற்றாறர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. Read more