Header image alt text

கொரோனா மரணம் 124 ஆக அதிகரிப்பு, இன்றைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 878 ஆகும் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் நாளையும் (02, 03) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது. இதன் தாக்கமாக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது. Read more

பைஸர் – பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது. Read more

சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) மூடப்படவுள்ளன. Read more

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே பதவிப்பிரமாணம் செய்துள்ளார். Read more

திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது. Read more

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் உயிரிழந்தவர்களில் 09 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more

கைதிகளுக்கு பிணை வழங்குவதற்குரிய வினைத்திறனான நடவடிக்கை ஒன்றை திட்டமிடுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். Read more