Header image alt text

நாட்டில் நேற்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக  அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. Read more

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, தரம் 06 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் 44 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த  பிலியந்தலைப் பிரதேசத்தையைச் சேர்ந்த ஒருவர்  உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

நாட்டில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே மஹர சிறைச்சாலையினுள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசித உடுவர தெரிவித்துள்ளார். Read more

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Read more

திருகோணமலை-சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப் பகுதியில் ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

கண்டி திகன பகுதிக்கு அருகில் இன்றும் (05) சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more