Header image alt text

மட்டக்களப்பு நகரிலுள்ள மருந்தகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு மாநகர சபை அறிவித்துள்ளது. Read more

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமம் ஆத்துக்கட்டு பாலத்தில் நேற்று (30)மாலை நீராடுவதற்காக சென்ற குடும்பஸ்தரன் ஒருவர், நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். Read more

இரணைமடு குளத்தின் மேலும் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், ஏற்கெனவே படிப்படியாக கதவுகள் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் 6 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார். Read more

அருவியாற்றின் சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போயிருந்த கிராம அலுவலகர், இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more

சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். Read more

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. Read more

மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற நபர்களுக்கு, எழுமாறாக நேற்று(30) முன்னெடுக்கப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனையின்போது, 16 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more