Header image alt text

இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

Read more

ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ளார்.

Read more

மத்திய மாகாணத்தில் இதுவரையில் 862 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 540 தொற்றாளர்களும், நுவரெலியாவில் 254 தொற்றாளர்களும், மாத்தளையில் 68 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

147ஆவது மரணம் பதிவு-

Posted by plotenewseditor on 12 December 2020
Posted in செய்திகள் 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பு -13ஐச் சேர்ந்த 82 வயதான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இவருடன் சேர்த்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 147ஆக அதிகரித்துள்ளது

முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா, தொற்று உறுதியாகியுள்ளது.

Read more

இன்று இரவு வெளியாகும் பிசிஆர் முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை  மூடுவதா அல்லது உடுவில்  பகுதியை முடக்குவதா என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Read more

யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தையில் 394 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் அறுவருக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Read more

ஃபைசர் & பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏ அனுமதி வழங்கி இருக்கிறது.

Read more
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியிருப்பு தொகுதிகளில் சில, இன்று (12) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
Read more