Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை இன்று (27) அதிகரித்துள்ளது. இன்றறைய அறிக்கையின் பிரகாரம் 191 பேர் மரணமடைந்துள்ளனர். Read more

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 500 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகளை, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீள திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இடைநிறுத்தப்பட்டிருந்த தூர இடங்களுக்கான பஸ் சேவையை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

மின்சார பட்டியலை குறுஞ்செய்தி (sms ) அல்லது மின்னஞ்சல் email  ஊடாக நுகர்வோருக்கு அனுப்பும் வேலைத்திட்டமொன்றை மின்சக்தி அமைச்சு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு நேற்று வரை 1,017 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். Read more

உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு பெற்றுகொடுக்க தீர்மானித்துள்ள, கொரோனா தடுப்பூசிகளை நோய் தொற்றால் அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் வழங்க தீர்மானித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். Read more

உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொவிட் 19 தொற்றால் உலகில் 7,111 பேர் மரணித்துள்ளனர் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். Read more

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். Read more