Header image alt text

எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read more

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நெதர்லாந்து மற்றும் துருக்கியின் தூதுவர்களை சந்தித்து தற்போதைய ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடினார். Read more

ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read more

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 40 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைக் கட்டாய தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இணைந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்றை, பொரளையில் முன்னெடுத்திருந்தன. Read more

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி நேற்று(23) ஒருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளாரென, அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிசெய்துள்ளது. Read more