Header image alt text

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், இன்றையதினம் ஐவர் மரணமடைந்துள்ளனர். அதனையடுத்து மொத்த எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.

புரெவி புயல் காரணமாக நாட்டில் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more

நாடாளுமன்ற பிரதி பொது செயலாளராகவும் அலுவலக சபையின் பிரதானியாகவும் சட்டத்தரணி குசானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார். Read more

இலங்கையில் கொவிட் 19 இரண்டாவது அலை ஆரம்பமானது தொடக்கம் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. Read more

கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிப்பொருட்கள் பொதுமகன் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. Read more

தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Read more

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகளை மார்ச் மாதம் வௌியிட முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை மார்ச் மாதம் நடாத்த முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

Burevi சூறாவளி காரணமாக 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Read more

கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறையினூடாக திருகோணமலை வரையிலான கடற்பிராந்தியங்களில் நாளை (04) காலை வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.