Header image alt text

மட்டக்களப்பு நகரில் இன்று (30) முன்னெடுக்கப்பட்டுவரும் அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 698 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் அனைவரது சடலங்களையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (29) முதல் இன்று (30) காலை வரையான 24 மணி நேர காலப் பகுதிக்குள் நாட்டில் புதிதாக 460 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. Read more

சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்களை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தூர சேவை பஸ்களை வழமை போன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத 50 பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. Read more

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக, 50 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இவர், வெலிமடையைச் சேர்ந்தவர் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. Read more