 கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மஞ்சள் கோட்டியில் மிதிவண்டியில் பயணித்த முதியவரை பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து பளை வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. Read more

Posted by plotenewseditor on 7 December 2020
						Posted in செய்திகள் 						  

 இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது. Read more

 நிலவும் கடும் மழையுடனான வானிலையால் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.
நிலவும் கடும் மழையுடனான வானிலையால் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது.Posted by plotenewseditor on 7 December 2020
						Posted in செய்திகள் 						  
 நேற்று இலங்கையில் 649 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 295 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more
நேற்று இலங்கையில் 649 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 295 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 December 2020
						Posted in செய்திகள் 						  
 மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமான ஊழியரால் ஏற்பட்டது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

 ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

 இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more