Header image alt text

புதிய கொவிட் வைரஸ் வகையின் காரணமாக நாட்டில் கொவிட் -19 அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதில் கடற்கரை புகையிரத வீதியிலான புகையிரத சேவைகள் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் ஈடுபடும் தொடருந்தில் புதிய வகுப்புகள் இணைக்கப்பட்ட சேவை கொழும்பில் இருந்து புறப்பட்டு இன்று (12) பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. Read more

இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொவிட் வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளகல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாவட்ட ரீதியில் பரீட்சை நிலையங்களை அமைப்பதற்கு பரீட்சை திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. Read more

வவுனியா – ஓமந்தை, நவ்வி பகுதியில், 7 வயது பாடசாலை மாணவனான ப.அபிசாந் நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு தண்ணீறூற்று, குருந்தூர் மலையில் லிங்கத்தை ஒத்த சின்னங்கள் உள்ளிட்ட சில தொல்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. Read more