Header image alt text

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Read more

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வவுனியா – பூந்தோட்டம், சிறிநகர் கிராம மக்களால் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று, இன்று (09) முன்னெடுக்கப்பட்டது. Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸாரால், நேற்று (08), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read more

வவுனியா – ஓமந்தை,  நவ்வி பகுதியில், இன்று (09) காலை, 7 வயது சிறுவன் ஒருவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  Read more

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தில் உள்ள 421 பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டிலுள்ள  நேற்றைய தினம் 09 மரணங்கள் பதிவாகியுள்ளன. Read more

1985.02.08 அன்று பாக்குநீரிணையில் கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் பிரதான கடலோடி தோழர் ஞானவேல் (பாண்டி-வல்வெட்டித்துறை), தோழர்கள் சுதாகரன், ரஞ்சித் (டக்ளஸ்), ரூபன் (மோகன்ராஜ்-நெல்லியடி), அம்பி (இரவீந்திரன்-கிளிநொச்சி) ஆகியோரின் 36வது ஆண்டு நினைவுநாள் Read more

நாட்டில் மேலும்  514 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர். Read more

நாளொன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது. Read more