Header image alt text

நீதிபதிகள் விசாரணை செய்து தயாரித்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை சாதாரண தரக் கூட சித்திபெறாத நபர்கள் பரிசீலனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்த்தினால்  மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது. Read more

கொவிட் 19 தொற்றினால் நேற்று(20) நாட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. Read more

சர்வதேச தாய்மொழி தினம்!

Posted by plotenewseditor on 21 February 2021
Posted in செய்திகள் 

சர்வதேச தாய்மொழி தினம் இன்று (21) ஆகும்.

அன்றைய பாகிஸ்தானில் 1952ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் (இன்று வங்கதேசத்தில் உள்ளது) வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். Read more

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் இன்று பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன. Read more

இலங்கையில் மேலும் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (20) தீச்சட்டிப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். Read more

புத்த பிக்குகள், ஏனைய மதத் தலைவர்களுக்கு விரைவாக கொவிட்-19 தடுப்புமருந்துகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளதாக, அறிக்கையொன்றில் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததால் அதில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். Read more