இன்றைய தினம் (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் நினைவுச் சுடரேற்றி அஞ்சலியுடன் நினைவுகூரப்பட்டது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம் ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன்,
கோ.கருணாகரன்(ஐனா), சாணக்கியன், சார்ள்ஸ், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

கொழும்பு நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் அனைத்து பரிந்துரைகள் மற்றும் திருத்தங்களுக்கு இணங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியா – பூவரசங்குளம், செங்கல்படை பகுதியில் உள்ள தோட்ட காணியில், முட்டி ஒன்றுக்குள் இருந்து, 30 கைக்குண்டுகளை, பூவரசங்குளம் பொலிஸார், நேற்று (17) மாலை; மீட்டுள்ளனர்.
அரச பணியாளர்களுக்கான இம்மாத சம்பளத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.