இன்றைய தினம் (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் நினைவுச் சுடரேற்றி அஞ்சலியுடன்  நினைவுகூரப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம் ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன்,
கோ.கருணாகரன்(ஐனா), சாணக்கியன், சார்ள்ஸ், கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.