நாட்டில் மேலும் 29 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 27 May 2021
Posted in செய்திகள்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பிறந்து 24 நாள்களேயான சிசுவுக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 27 May 2021
Posted in செய்திகள்
பாராளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட போர்ட் சிட்டி சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
Posted by plotenewseditor on 27 May 2021
Posted in செய்திகள்
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் கசிப்பு வாங்கச் சென்றவரின் தலைக்கவசம் காணாமல் போனமையால் ஏற்பட்ட பிரச்சினையில் குடும்பப் பெண்ணொருவர், நேற்றிரவு (26) அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 26 May 2021
Posted in செய்திகள்
புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். நாட்டின் 48ஆவது சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Posted by plotenewseditor on 26 May 2021
Posted in செய்திகள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைப்பதற்காக தெஹிவளை – கல்கிஸை நகர சபையினால் காட்போட் சவப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அப்புறப்படுத்தப்பட்ட காகிதம் மற்றும் காட்போட் அட்டைகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக நகரசபை உறுப்பினர் பிரியந்த சஹபந்து கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 26 May 2021
Posted in செய்திகள்
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக பிரிவின் முழங்காவில் கிராம அலுவலரும் அவரது மனைவியும் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 26 May 2021
Posted in செய்திகள்
உள்வரும் பயணிகளுக்காக தற்போது மூடப்பட்டுள்ள இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 1 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச அறிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 26 May 2021
Posted in செய்திகள்
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் செயலாளர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Posted by plotenewseditor on 25 May 2021
Posted in செய்திகள்
25.05.1987இல் மரணித்த கழகத்தின் முதலாவது மன்னார் மாவட்ட தலைவர் தோழர் நடேசன் (பொன்னுத்துரை செல்வராஜா – வவுனியா) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…. Read more