Header image alt text

கொழும்பு நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் அனைத்து பரிந்துரைகள் மற்றும் திருத்தங்களுக்கு இணங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more

இலங்கையில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

வவுனியா – பூவரசங்குளம், செங்கல்படை பகுதியில் உள்ள தோட்ட காணியில், முட்டி ஒன்றுக்குள் இருந்து, 30 கைக்குண்டுகளை, பூவரசங்குளம் பொலிஸார், நேற்று  (17) மாலை; மீட்டுள்ளனர். Read more

அரச பணியாளர்களுக்கான இம்மாத சம்பளத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

17.05.1993இல் வவுனியாவில் மரணித்த தோழர் சுதா (சுதாகரன் – தோப்பூர்) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

மாகாணங்களுக்கிடையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை மேலும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் மேலும் ஆயிரத்து 732 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தகுதியற்றவர்கள் என்றும், அறிகுறிகள் காணப்படுமாயின் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வர வேண்டாமென்றும் தொற்று நோய்பிரிவின் விசேட வைத்திய நிபுணர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். Read more

கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணிவரை நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நாளை நீக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more