 முல்லைதீவு மாவட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கனுக்கேணியில் பொருளாளர் சிவநேசன் மாவட்ட நிதி பொறுப்பாளர் தோமாஸ், கலைஞர் தவராஜா, செயலாளர் யூட்சன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது. Read more

Posted by plotenewseditor on 30 November 2021
						Posted in செய்திகள் 						  

 நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். அவரை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார். Read more

 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 11 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது. Read more

 கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில், 16 காஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளன என பொலிஸார் தெரிவித்தனர். லிற்கோ காஸ் சிலிண்டர்களே இவ்வாறு வெடித்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று (30) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Read more

 2015ஆம் ஆண்டு முதல் லிட்ரோ, லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட 233 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியுள்ளன எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, எனினும் தற்போது சமையல் எரிவாயு

சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருப்பதை ஏற்றுகொள்வதாகவும் தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 30 November 2021
						Posted in செய்திகள் 						  
 கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90 ஆவது வயதில் காலமானார். சிறிசேன குரே 1979 முதல் 1989 வரை கொழும்பு மேயராக இருந்தார்.  அத்துடன், 1989 பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். Read more

Posted by plotenewseditor on 29 November 2021
						Posted in செய்திகள் 						  
 சுன்னாகம் தபாலக கட்டிட பணி முடிவடைந்து விட்டதாக முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் அமைச்சிற்கு அறிவித்துள்ளார். அதே வேலைத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய அரச அதிபர் க.மகேசனால், ஒப்பந்தக்காரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிற்கு சேர வேண்டிய அபிவிருத்தி திட்ட பணத்தை வீணாக்கும் அரச அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more

 தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more

 29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…