கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களையும், தென்னிந்திய துறைமுகத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more