இன்று கோவில்குளம் 10ம் ஒழுங்கையில் அமைந்துள்ள மைதானத்தில் 13க்கும் மேட்பட்ட அணிகள் கலந்துகொண்ட இந்த சுற்று போட்டியில் போட்டிகளின் இறுதியில் Fire Zone எதிர் சூப்பர் ஸ்டார் அணிகள் மோதிக்கொண்டன. இறுதியில் Fire Zone அணி வெற்றி பேற்று கிண்ணத்தை தனதாக்கியது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்),

சிறப்பு விருந்தினராக மாதர் சங்க தலைவி மற்றும் முன்னாள் ரொக்கெட் தலைவர் தவச்செல்வம் மற்றும் ஹாட் உரிமையாளர் மதன், ஆலோசகர் ஜோன்சன், தோழர் சிவா, கிராம முக்கியஸ்தர் துரை, பொதுமக்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.