ஏழாலை வாழ் இளைஞர்கள் திரு.சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பு-
 எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை இன்று ஏழாலை வாழ் இளைஞர்கள் சந்தித்து பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் கலந்துரையாடியுள்ளனர். (இதன்போது எடுக்கப்பட்ட படம்)