 குரும்பசிட்டி கிராமத்தில் வாழும் மக்களினதும் குரும்பசிட்டியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரதிநிதிகளினதும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று தைப்பொங்கல் தினத்தில்(15-01-2019) குரும்பசிட்டியிலுள்ள ஆ.சி. நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றபோது புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டார்.
குரும்பசிட்டி கிராமத்தில் வாழும் மக்களினதும் குரும்பசிட்டியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரதிநிதிகளினதும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று தைப்பொங்கல் தினத்தில்(15-01-2019) குரும்பசிட்டியிலுள்ள ஆ.சி. நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றபோது புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்துகொண்டார். 
புலம்பெயர்ந்து வாழும் குரும்பசிட்டி மக்களின் தாராள நிதியுதவியுடனும் தற்போது குரும்பசிட்டியில் வாழும் மக்களின் உழைப்புடனும் குரும்பசிட்டி கிராமம் மீண்டும் மிடுக்குடன் தலைநிமிர்வதாக பெருமிதம் கொண்ட கிராம மக்கள் மேலும் கல்வி, உட்கட்டுமானம் என்பவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தியபோது, Read more
 
		     யாழ்ப்பாணம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா நிகழ்வுகள் தைப்பொங்கல் தினமான இன்று (15.01.2019) இளவாலையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழா நிகழ்வுகள் தைப்பொங்கல் தினமான இன்று (15.01.2019) இளவாலையில் இடம்பெற்றது.  (எஸ்.நிதர்ஷன்)
(எஸ்.நிதர்ஷன்) வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், முதல் கட்டமாக, 4,750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிகப்படவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், முதல் கட்டமாக, 4,750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிகப்படவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.  பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோவிலுக்கு வந்த இளைஞர்கள்மீது, வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.
பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோவிலுக்கு வந்த இளைஞர்கள்மீது, வாள்வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், இன்றுகாலை இடம்பெற்றுள்ளது.  வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.  யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இளைஞர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.
யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இளைஞர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.  வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.  வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.