 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதை தான் எதிர்க்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதை தான் எதிர்க்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
இன்று அரசமைப்பு வரைபு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பு வரைபுக்கு எதிர்ப்பைப் போல அரசமைப்பு திருத்தங்களுக்கும் எதிர்ப்பு இல்லையென்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம். தற்போதைய அரசமைப்பில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். Read more
 
		     முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.
முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.  வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாக சபையினரும், சமளங்குளம் கிராம மக்களும் இன்று (22.01.2019) செவ்வாய்க்கிழமை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.
வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாக சபையினரும், சமளங்குளம் கிராம மக்களும் இன்று (22.01.2019) செவ்வாய்க்கிழமை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.  வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு .மாதவன் அவர்களின் தலைமையில் (21.01.2019) இன்று நடைபெற்றது .
வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு .மாதவன் அவர்களின் தலைமையில் (21.01.2019) இன்று நடைபெற்றது . யா. மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் கந்தசாமி எழில்அழகன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
யா. மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் கந்தசாமி எழில்அழகன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.  யாழ். நிலாவரைச் சந்தி புத்தூரில் தவலிங்கம் தனுசன் என்பவரது சரண்யா வைண்டிங் என்னும் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். நிலாவரைச் சந்தி புத்தூரில் தவலிங்கம் தனுசன் என்பவரது சரண்யா வைண்டிங் என்னும் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.  நெடுங்கேணி மாமடு சந்தி (முல்லைதீவு மாவட்டம்) வெள்ளை பிள்ளையார் ஆலய கற்பக அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு (20.01.2019) இன்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு .S சுபாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
நெடுங்கேணி மாமடு சந்தி (முல்லைதீவு மாவட்டம்) வெள்ளை பிள்ளையார் ஆலய கற்பக அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு (20.01.2019) இன்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு .S சுபாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் சிறந்த இளைஞர் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2019) முற்பகல் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் சிறந்த இளைஞர் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2019) முற்பகல் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.