 தமிழகம் – மதுரை மாவட்டத்தில் வசிக்கின்ற 200க்கும் அதிகமான ஈழ ஏதிலிகள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

29 வருடங்களுக்கு மேலாக அங்கு தங்கியுள்ள அவர்கள், தங்களை இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்குமாறு கோரி நேற்று மாவட்ட ஆட்சியாளரிடம் மனுக்களை கையளித்துள்ளனர். இந்திய குடியுரிமை இல்லாததன் காரணமாக, பாதுகாப்பான தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளவும் முடியாத நிலைமையில் இலங்கை ஏதிலிகள் இருக்கின்றனர். Read more
 
		     பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.