 நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குடிபோதையில் இருந்த சேவையாளர் சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு வேலைநிறுதத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக எவ்வித காரியாலய புகையிரதங்களும் இன்று சேவையில் ஈடுபடவில்லை. Read more
 
		     தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அன்சார் மொஹமட் ரினாஸ் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அன்சார் மொஹமட் ரினாஸ் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, புதுநகர், திமிலைதீவு பகுதியில் இன்று காலை போக்குவரத்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,
மட்டக்களப்பு, புதுநகர், திமிலைதீவு பகுதியில் இன்று காலை போக்குவரத்து பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தாண்டிக்குளம் பகுதியில்  இன்று (04) காலை  09.52 மணியளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. சில விநாடிகள் இதை தாம் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் வீட்டின் யன்னல், கதவுகள் உட்பட அனைத்தும் நிலநடுக்கத்தால் அதிர்வடைந்ததாகத் தெரிவித்தனர்.
தாண்டிக்குளம் பகுதியில்  இன்று (04) காலை  09.52 மணியளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. சில விநாடிகள் இதை தாம் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அத்துடன் வீட்டின் யன்னல், கதவுகள் உட்பட அனைத்தும் நிலநடுக்கத்தால் அதிர்வடைந்ததாகத் தெரிவித்தனர்.