1. வவுனியா கோவிற்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இன்று மதியம் சிறுமி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இன்று மதியம் இல்லத்தின் மலசல கூடத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் 16 வயதுடைய ராஜசெல்லராணி என்ற குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் 31ஆவது ஆண்டு நிகழ்வு எதிர்வரும் 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.