யாழ் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்-
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி :
– சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
– எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
– தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – டக்லஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்

வன்னி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்-
ஐக்கிய மக்கள் சக்தி – ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி:
– சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
– செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
– யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள்
திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்-
ஐக்கிய மக்கள் சக்தி :
– எஸ்.எம் தௌபீக் – 43, 759
– இம்ரான் மஹ்ரூப் – 39,029
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – கபில நுவன் அத்துகோரல – 30, 056
இலங்கை தமிழரசு கட்சி – ஆர்.சம்பந்தன் – 21, 422
கட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றிய விபரம்-
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 29 ஆசனங்கள் மேலதிக ஆசனங்களாக வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் 196 ஆசனங்களை கட்சிகளை பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள்
இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 1 ஆசனம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1 ஆசனம்
முஸ்லிம் தேசிய கூட்டணி – 1 ஆசனம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும், இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் அபே ஜன பல கட்சி போன்றவற்றிகு தலா ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளன.