அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் இன்று மகஜர் கையளித்துள்ளனர். அரசாங்கத்தினால் 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. Read more
வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் நேற்று 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட்டில் பயணித்த ஒருவர், தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பாவட்டாய் பகுதியில் ஆகஸ்ட் 20ம் திகதி அன்று காணி ஒன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.