பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் பட்டியலை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையின் சுவருக்கு மேல் 15 அடி உயரத்தில் புதிய தடுப்பு வேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏகநாயக்க குறிப்பிடுகையில், Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் செயற்பாடு இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 8 August 2020
Posted in செய்திகள்
எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று தென் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் விமானிகள் இருவரும் அடங்குவதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 August 2020
Posted in செய்திகள்
நடைபெற்று முடிந்த 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு,
01. யாழ் மாவட்டம்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள் Read more
Posted by plotenewseditor on 7 August 2020
Posted in செய்திகள்
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டதுடன் 29 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 196 ஆசனங்களையும் 29 போனஸ் ஆசனங்களையும் கட்சிகள் பெற்றுக் கொண்ட விதம் பின்வருமாறு,
1. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 128 ஆசனங்கள் – 17 போனஸ் ஆசனங்கள் ஸ்ரீ 145 மொத்த ஆசனங்கள்
2. ஐக்கிய மக்கள் சக்தி – 47 ஆசனங்கள் – 7 போனஸ் ஆசனங்கள் ஸ்ரீ 54 மொத்த ஆசனங்கள்
3. இலங்கை தமிழரசு கட்சி – 9 ஆசனங்கள் – 1 போனஸ் ஆசனம் ஸ்ரீ 10 மொத்த ஆசனங்கள்
4. தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள் – 1 போனஸ் ஆசனம் ஸ்ரீ 3 மொத்த ஆசனங்கள்
5. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2 ஆசனங்கள் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை ஸ்ரீ 2 மொத்த ஆசனங்கள்
6. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1 ஆசனம் – 1 போனஸ் ஆசனம் ஸ்ரீ 2 மொத்த ஆசனங்கள்
7. தேசிய காங்கிரஸ் – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை ஸ்ரீ 1 ஆசனம்
8. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை ஸ்ரீ 1 ஆசனம்
9. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1 ஆசனம் – போனஸ் ஆசனம் எதுவும் இல்லை ஸ்ரீ 1 ஆசனம் Read more
Posted by plotenewseditor on 7 August 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 7 August 2020
Posted in செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான எங்கள் தலைவர்Posted by plotenewseditor on 6 August 2020
Posted in செய்திகள்