Posted by plotenewseditor on 6 August 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 6 August 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 6 August 2020
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி- முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி – 8931
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 5847
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி – 5277
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4772
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3331
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி முடிவுகள்
இலங்கை தமிழரசு கட்சி – 7,634
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 5,545
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,642
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1469
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 1,312
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 6,369
இலங்கை தமிழரசு கட்சி – 4,412
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1376
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி – 1677
Posted by plotenewseditor on 6 August 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 6 August 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 5 August 2020
Posted in செய்திகள்
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி இன்று மாலை 5 மணி வரை அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,Posted by plotenewseditor on 5 August 2020
Posted in செய்திகள்
ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5மணியுடன் நிறைவடைந்தன. இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது. Read more
Posted by plotenewseditor on 5 August 2020
Posted in செய்திகள்

யாழ்ப்பாணம் 57%
வன்னி 70%
திருகோணமலை 69%
மட்டக்களப்பு 69%
திகாமடுல்ல 68% Read more
Posted by plotenewseditor on 5 August 2020
Posted in செய்திகள்
வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பமான காலை 7 மணி முதல் இதுவரை 67 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது. கெபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இதனை தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 5 August 2020
Posted in செய்திகள்
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more