Header image alt text

கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு மேலும் 4 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு, அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிப்பட்டுள்ளது. Read more

26 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட 9வது பாராளுமன்றத்தின் புதிய செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவினால் இன்று காலை இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். Read more

கொழும்பில் ஆகக்கூடிய வாகன நெரிசல் காணப்படும் இடமாக கருதப்படும் கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 3 மேம்பாலங்களை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. Read more

மாலைத்தீவு மற்றும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 186 இலங்கையர்கள் இன்று பகல் நாடு திரும்பியுள்ளனர். Read more

மனித உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தும் பேர் அர்த்தங்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய முறைமை ஒன்றினை செயல்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read more

நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Read more

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். Read more

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் பார்வைக்கூடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. Read more

திருகோணமலை சம்பூர், கூனித்தீவு நாவலர் வித்தியாலயத்தில் அமெரிக்கா அரசாங்கத்தின் நிதியுதவியுடன், 93 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம், ஆசிரியர் விடுதி, கழிப்பறை ஆகியனவற்றின் திறப்புவிழா, பாடசாலை அதிபர் எஸ்.பாக்கியேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. Read more