
திரு. எஸ். சுப்ரமணிய சுவாமி
கௌரவ இராஜ்ய சபா உறுப்பினர்
புதுடெல்லி.
அன்புடையீர்,
அண்மையில் ‘நியூஸ் எக்ஸ்’ தொலைக்காட்சிச் சேவைக்கு நீங்கள் வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்த எமது கவலையையும் மறுப்பையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். Read more
 
		     கொள்ளுபிட்டி பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுபிட்டி பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள  மற்றுமொரு நபரொருவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள  மற்றுமொரு நபரொருவர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்தில்கொண்டு 2000 பேரை தனிமைப்படுத்தும் வகையிலான நிலையங்கள்
நாட்டில் தற்போது காணப்படும் நிலையை கருத்தில்கொண்டு 2000 பேரை தனிமைப்படுத்தும் வகையிலான நிலையங்கள்  தனியார் மற்றும் அரச ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை எதிர்வரும் 3 நாட்களுக்குள் அறியத்தருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் மற்றும் அரச ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை எதிர்வரும் 3 நாட்களுக்குள் அறியத்தருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4,844 ஆக அதிகரித்துள்ளது.