 மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவரும் தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். Read more

Posted by plotenewseditor on 15 October 2020
						Posted in செய்திகள் 						  

 திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் கங்கை பாலத்தில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். Read more

 பல்கலைக்கழகங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

 முல்லைத்தீவு மாவட்டத்தில், ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, வடமாகாண ஊடகவியலாளர்களால், முல்லைத்தீவில், இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. Read more

 கொழும்பு மாநகர சபையின்  பொதுமக்கள் சேவைகள் இரண்டு வாரங்கள் வரை இடம்பெறமாட்டாதென,  மாநகர ஆணையார் ரோஹினி திஸாநாயக்க தெரிவித்தார். Read more

 நாட்டிலுள்ள சகல திரையரங்குகளையும் இந்த மாதம் 31ஆம் திகதி வரை மூடி வைக்க, இலங்கை தேசிய திரைப்பட கூட்டுதாபனத்தின் தலைவர், ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார். Read more

 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்ட நபர்கள் பயணித்த 06 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

 மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 49 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். Read more

 ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்  ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குறித்த வங்கி அறிவித்துள்ளது. Read more

 தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்படும் அத்துடன், 6 மாதம் சிறைதண்டனையும் விதிக்கப்படும். Read more