 தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. Read more

Posted by plotenewseditor on 17 October 2020
						Posted in செய்திகள் 						  

 அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். Read more

 மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மேய்ச்சல் தரைக் காணியில் அத்துமீறி குடியேறியோரை வௌியேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.  Read more

 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விரைவிலேயே கைது செய்வோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read more

 கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு முகக்கவசத்தை அணிவதன் மூலம் சுமார் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த த சொய்சா நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

 வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியின் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

 மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். Read more

 இலங்கையில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

 காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று (16) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. Read more