நாட்டில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 70 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதற்கிணங்க, நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 3,714 பேர் குணமடைந்துள்ளனர்.

COVID-19 தொற்றுக்குள்ளான 3,424 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.