வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு தொடர்பில், சுகாதார அமைச்சால் 6 காரணங்களை உள்ளடக்கிய புதிய வழிகாட்டல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
Read morePosted by plotenewseditor on 16 December 2020
Posted in செய்திகள்

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Read morePosted by plotenewseditor on 16 December 2020
Posted in செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் 309 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(15) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்களிடையே அனேகமானோர் மட்டக்குளி மற்றும் கிரான்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, மட்டக்குளி பிரதேசத்தில் 62 பேரும் கிரான்பாஸ் பிரதேசத்தில் 69 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
வட மாகாணத்திலுள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்

பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள பதிவு அறையில் வைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read morePosted by plotenewseditor on 15 December 2020
Posted in செய்திகள்