Header image alt text

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். Read more

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார். Read more

கொத்தமல்லி என குறிப்பிட்டு விவசாய ஆலை கழிவுத் தொகையொன்று கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. Read more

கிளிநொச்சி பெரிய குளம் பகுதியில் ஓட்டோ புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். Read more

கொழும்பு மோதரை பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திலுள்ள 45 முதியோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. Read more

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார வழிமுறைகளுக்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Read more

வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நெதர்லாந்து மற்றும் துருக்கியின் தூதுவர்களை சந்தித்து தற்போதைய ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடினார். Read more

ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Read more

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 40 பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more