Header image alt text

நாட்டில் மேலும் 44 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,132 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

கொழும்பில், பல பிரதேசங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்களாக 800 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். Read more

நாடு முழுவதும் நேற்று (21) இரவு 1 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும். Read more

21.05.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குமாரப்பெருமாள் பேரின்பம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, நேற்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். Read more

எதிர்வரும் செவ்வாய்கிழமை போக்குவரத்து கட்டுப்பாட்டை நீக்காமல் 14 நாட்களுக்கு தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என விஷேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மேலும் 2,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ற் கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

நாடு பூராகவும் இன்று இரவு 11 மணியிலிருந்து 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுலாகவுள்ளது. இருப்பினும் , 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணியிலிருந்து 19 மணிநேரத்திற்கு பயண தடை விலகிக் கொள்ளப்படும். Read more

சொந்த மக்களிற்கு அதிகாரங்களை வழங்க மறுக்கும் அரசு, சீன நிறுவனங்களிற்கு வழங்குகிறது-

த.சித்தார்த்தன்(பா.உ) பாராளுமன்றில் உரை-

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அரசாங்கம் தன்னாட்சி அதிகாரத்திற்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. Read more