Header image alt text

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் உரிமை காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்குள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார். Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 13 பேர் நேற்றும் இன்றும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (02) பிணை வழங்கப்பட்டுள்ளது. Read more

அரசாங்க பாடசாலைகளில் அனைத்து வகுப்புக்களும் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு இம்மாதம் 07 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனைத்து பாடசாலைகளுக்குமான கல்வி நடவடிக்கைகள்,  மார்ச் மாதம் 07ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது. Read more

அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும், ஆசிரியை ஒருவர் குறித்த ஆடையுடன் கல்லூரிக்கு சென்றதால் திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது. Read more

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதம்:- Read more

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு தளபாடங்களுக்கான வர்ண பேச்சுக்கள் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. Read more

உள்நாட்டுப் பொறிமுறை மூலம்  நடந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றது என வெளி விவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். Read more

நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில்  திருத்தம் செய்யப்பட்ட  மின் பிறப்பாக்கிகள் இன்று மீண்டும் பழுதடைந்திருந்தன. Read more

தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர், வழக்கொன்றில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) பிறப்பித்துள்ளது. Read more