மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கூளாவடி பிரதான வீதி 6 ஆம் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய யாதவன் மகாரிசி என்பவரே இதில் உயரிழந்துள்ளார். Read more








