 வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்டல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். 
கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். Read more
 
		     யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இளைஞர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.
யாழ். பருத்தித்துறை – கற்கோவளத்தில் இளைஞர் ஒருவரை அடித்துப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை பருத்தித்துறை பொலிஸார், நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.  வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று கவனயீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.  வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராடச் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் ´உத்தரதேவி´ என்ற பெயருடன் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது.  சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சென்றபோது பொலிஸார்மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சென்றபோது பொலிஸார்மீது மணல் கடத்தல்காரர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றுகாலை பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்.  பொலிஸ்மா அதிபர் பூசித் ஜயசுந்தர, இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குரல் பதிவொன்றை பெற்றுக் கொள்வற்காக பொலிஸ் மாஅதிபர், அழைக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பூசித் ஜயசுந்தர, இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். குரல் பதிவொன்றை பெற்றுக் கொள்வற்காக பொலிஸ் மாஅதிபர், அழைக்கப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)ஆரம்பகால உறுப்பினராக இருந்து வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரசாலையைச் சேர்ந்த தோழர் ஜெயமுகுந்தனின் சகோதரியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த புளொட் உறுப்பினர் செல்வபாலனின் (லெனின்) நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று இன்று (13.01.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)ஆரம்பகால உறுப்பினராக இருந்து வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சரசாலையைச் சேர்ந்த தோழர் ஜெயமுகுந்தனின் சகோதரியின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த புளொட் உறுப்பினர் செல்வபாலனின் (லெனின்) நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று இன்று (13.01.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
வைத்தியக்கலாநிதி இராஜதுரை தர்மராஜா அவர்கள் நேற்று (12.01.2019) காலை கொழும்பில் காலமானர் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.