 யாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் நாட்டும் வைபவம் இன்று பிற்பகல் 12.30மணியளவில் சுன்னாகம் தபாலக வளாகத்தில் நடைபெற்றது.
யாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் நாட்டும் வைபவம் இன்று பிற்பகல் 12.30மணியளவில் சுன்னாகம் தபாலக வளாகத்தில் நடைபெற்றது. 
சுன்னாகம் நகர அபிவிருத்தி சபையின் தலைவர் சி.குமரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய தபால் நிலையத்திற்கான அத்திபாரக் கல்வினை நாட்டிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண துணை அஞ்சல் அதிபர் மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால்நிலைய தபாலதிபர் திருமதி மஞ்சுளா ராஜராஜன், உடுவில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். Read more
 
		     யாழ். கந்தரோடை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா 15.07.2019 காலை 9மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
யாழ். கந்தரோடை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா 15.07.2019 காலை 9மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  யாழ். சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்விதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (14.07.2019) இடம்பெற்றது.
யாழ். சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்விதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (14.07.2019) இடம்பெற்றது. யாழ். சுன்னாகம் வாணாப்புலம் வீதி நேற்று (14.07.2019) மாலை திறந்துவைக்கப்பட்டது.
யாழ். சுன்னாகம் வாணாப்புலம் வீதி நேற்று (14.07.2019) மாலை திறந்துவைக்கப்பட்டது.